TNPSC Thervupettagam

விஜய் தினம்

December 17 , 2017 2566 days 716 0
  • விஜய் தினம் 1971 இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது உயிரிழந்த படை வீரர்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
  • அமர் ஜவான் ஜோதியில் கிழக்கு கடற்படைப் பிரிவு 47வது விஜய் தினத்தை அனுசரித்தது.
  • இந்த தினம் 1971ம் டிசம்பர் 16ம் தேதி, இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது, கிழக்கு இராணுவக் கமான்டரான ஜெனரல் ஜகத் சிங் சுரோரோ தலைமையிலான இந்திய இராணுவப் படையும் முக்தி பாகினியும் உள்ளடங்கிய கூட்டணிப் படைகளிடம் பாகிஸ்தான் இராணுவத்தின் 93000 படை வீரர்களோடு அதன் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.ஏ.கே.நியாஸி சரணடைந்ததைக் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்