TNPSC Thervupettagam

விஜய் திவாஸ் - டிசம்பர் 16

December 19 , 2022 614 days 280 0
  • இந்திய-பாகிஸ்தான் போர் ஆனது 1971 ஆம் ஆண்டில் டிசம்பர் 03 ஆம் தேதியன்று தொடங்கி 13 நாட்கள் நீடித்தது.
  • 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் தேதியன்று ட்ரைடென்ட் என்ற நடவடிக்கை இந்தியாவால் தொடங்கப்பட்டது.
  • டிசம்பர் 06 ஆம் தேதியன்று, வங்காளதேசத்தைச் சுதந்திர நாடாக இந்தியா அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தது.
  • டிசம்பர் 16 ஆம் தேதியன்று, அதிகாரப் பூர்வமாக போர் முடிவடைந்து பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்தது.
  • இது 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் முடிவு மற்றும் வங்காளதேசத்தின் விடுதலையைக் குறிக்கிறது.
  • பாகிஸ்தான் கிழக்குப் படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் AAK நியாசி சரணடைவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்