TNPSC Thervupettagam

விஜய் திவாஸ் - டிசம்பர் 16

December 20 , 2023 213 days 124 0
  • 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்திய இராணுவம் பெற்ற வெற்றியை இந்த நாள் கொண்டாடுகிறது.
  • நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இத்தினம் அஞ்சலி செலுத்துகிறது.
  • அப்போதையக் கிழக்கு பாகிஸ்தான் தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் போர் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் தேதியன்று தொடங்கியது.
  • 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதியன்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
  • இது முன்னாள் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் உருவாக வழிவகுத்தது.
  • வங்காளதேசமும் இந்த டிசம்பர் 16 ஆம் தேதியை 'பிஜோய் திபோஸ்' அல்லது வெற்றி தினமாகக் கொண்டாடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்