TNPSC Thervupettagam

விஜய் திவாஸ்-டிசம்பர் 16

December 18 , 2018 2111 days 437 0
  • வெற்றி தினம் என்றழைக்கப்படும் விஜய் திவாஸானது இந்தியாவில் டிசம்பர் 16 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதியன்று 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போரில் வெற்றி பெற்றதன் 47-வது நினைவு தினத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்