தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை சோதனை வளாகத்தில் ககன்யான் விண்கலப் பெட்டக உந்துவிசை அமைப்பினை (SMPS) இஸ்ரோ வெற்றி கரமாகச் சோதித்தது.
செயல்திறன் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததன் மூலம், SMPS அமைப்பானது அதன் கட்டமைப்பில் அதன் முழு செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
ககன்யான் விண்கலத்தின் புவிக்குத் திரும்புதல் சோதனையை ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்வதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.