TNPSC Thervupettagam

விண்கலப் பெட்டக உந்துவிசை அமைப்பு

July 25 , 2023 362 days 238 0
  • தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை சோதனை வளாகத்தில் ககன்யான் விண்கலப் பெட்டக உந்துவிசை அமைப்பினை (SMPS) இஸ்ரோ வெற்றி கரமாகச் சோதித்தது.
  • செயல்திறன் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததன் மூலம், SMPS அமைப்பானது அதன் கட்டமைப்பில் அதன் முழு செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
  • ககன்யான் விண்கலத்தின் புவிக்குத் திரும்புதல் சோதனையை ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்வதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்