TNPSC Thervupettagam

விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் சவுதி அரேபியப் பெண்

February 18 , 2023 520 days 362 0
  • சவுதி அரேபியா இந்த ஆண்டு இறுதியில், தனது முதல் பெண் விண்வெளி வீராங்கனையினை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
  • ரய்யானா பர்னாவி, சவூதி அரேபிய ஆண் விண்வெளி வீரர் அலி அல்-கர்னியுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான இந்த விண்வெளிப் பயணத்தில் இணைய உள்ளார்.
  • இதற்கான விண்கலம் அமெரிக்காவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் இந்த விண்வெளி வீரர்கள் "AX-2 என்ற விண்வெளி ஆய்வுப் பயணத்திற்கான ஒரு குழுவினருடன் இணைய உள்ளனர்".
  • ஐக்கிய அரபு அமீரகமானது 2019 ஆம் ஆண்டில், தனது குடிமக்களில் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பிய முதல் அரேபிய நாடு என்ற பெருமையினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்