TNPSC Thervupettagam

விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்கப் பூர்வீக பெண்மணி

October 15 , 2022 646 days 361 0
  • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது அதன் குழுவினர் அடங்கிய விண்கலத்தினை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது.
  • இந்தக் குழுவில் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர், இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு ஜப்பானிய விண்வெளி வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
  • கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க மண்ணில் இருந்து ஒரு ரஷ்ய நபருடன் விண்ணில் ஏவப்பட்ட முதல் விண்கலம் இதுவாகும்.
  • இந்த பயணக் குழுவின் தலைவர் நிக்கோல் மான் ஆவார்.
  • இவர் விண்வெளிக்குச் செல்லும் முதல் அமெரிக்கப் பூர்வீகப் பெண்மணி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்