TNPSC Thervupettagam

விண்வெளிக்கு மக்களை அனுப்பும் முதல் திட்டம்

February 7 , 2021 1297 days 688 0
  • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆனது மக்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் திட்டத்தை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது பால்கன் 9 என்பதின் கீழ் இன்ஸ்பிரேஷன் 4 எனும் திட்டத்தைத் தொடங்க திட்டம் தீட்டியுள்ளது.
  • இது விண்வெளி சுற்றுப்பாதையில் உலகின் செலுத்தப்படும் முதல் வணிக ரீதியான விண்வெளி வீரர்கள் அடங்கிய  திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்