TNPSC Thervupettagam
July 22 , 2021 1132 days 459 0
  • பில்லியனர் ஜெஃப் பெசோஸ் தனது நியூ ஷெப்பர்ட் ராக்கெட் என்ற ஏவு வாகனத்தின் மூலம் முதல் பயணக் குழுவோடு விண்வெளிக்குப் பறந்தார்.
  • இந்தப் பயணம் வெறும் 10 நிமிடங்கள் என்ற அளவே நீடித்தது.
  • இது தரையில் இருந்து 100 கி.மீ உயரத்தில் உள்ள கர்மன் கோடு வரை பயணக் குழுவினரை அழைத்துச் சென்றது.
  • விண்கலத்தில் செல்ல பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் யாரும் இதில் இல்லாத நிலையில், மக்கள் குழுவினருடன் உலகின் முதல் விமானி அல்லாத விமானத்தை இது பிரதிநிதித்துவப் படுத்தி உள்ளது.
  • ஜெஃப் பெசோஸின் நிறுவனமான ப்ளூ ஆரிஜின் என்பதனால் கட்டப்பட்ட நியூ ஷெப்பர்ட் ராக்கெட் வாகனமானது, விண்வெளிச் சுற்றுலாவின் வளர்ந்து வரும் சந்தைக்குச் சேவை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்