TNPSC Thervupettagam

விண்வெளியில் நோய்க்கிருமிகள்

June 13 , 2024 168 days 239 0
  • சென்னையின் இந்தியத் தொழிநுட்பக் கல்விக் கழகம் மற்றும் நாசாவின் ஜெட் உந்து விசை ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட நோய்க்கிருமிகள் காணப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
  • ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்பட்ட என்டரோபாக்டர் புகாண்டென்சிஸ் எனப்படும் மருத்துவமனையில் உருவாகக் கூடிய நோய்க்கிருமி குறித்து ஆய்வு செய்தனர்.
  • இந்த ஆய்வானது விண்கலம் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அடைக்கப்பட்ட சூழல்களில் நுண்ணுயிர் மாசுபாட்டை மேலாண்மை செய்வதற்கான சில உத்திகளை உருவாக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்