TNPSC Thervupettagam

விண்வெளியில் மனிதர்கள் கொள்கை – 2021

February 15 , 2021 1289 days 801 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது “விண்வெளியில் மனிதர்கள்  கொள்கை – 2021” என்ற கொள்கையின் ஒரு வரைவை வெளியிட்டுள்ளது.
  • இது விண்வெளி நடவடிக்கையில் வழக்கமாக ஈடுபடும் நிறுவனங்கள் அல்லாத நிறுவனங்கள் பங்கேற்க வழிவகை செய்கின்றது.
  • மேலும் இது தனது மனித விண்வெளித் திட்டத்திற்கான தொழில்நுட்பங்களைக் கட்டமைப்பதற்காக உள்ளூர் தொழிற்சாலைகள் மற்றும் புதிய தொழில் தொடக்க நிறுவனங்களை ஈர்க்கவும் திட்டமிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்