TNPSC Thervupettagam

விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப காட்சிக் கூடம் மற்றும் பயிற்சி நிலையம்

December 21 , 2018 2037 days 663 0
  • சேலத்தின் எடப்பாடியில் உள்ள புதுப்பாளையம் அரசு பள்ளியில் விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப காட்சிக் கூடம் மற்றும் பயிற்சி நிலையமானது துவங்கப்பட்டுள்ளது.
  • இத்தகைய மையமானது அரசுப் பள்ளியில் துவங்கப்பட்டிருப்பது நாட்டில் இதுவே முதன்முறையாகும்.
  • இது இஸ்ரோ (ISRO – Indian Space Research organization/ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம்) உதவியுடன் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்