TNPSC Thervupettagam

விதானா சௌதாவின் 60வது ஆண்டு விழா

October 26 , 2017 2634 days 900 0
  • விதானா சௌதாவின் 60 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற வஜ்ரமகோத்சவா என்னும் வைர விழாவில் இந்திய ஜனாதிபதி கலந்து கொண்டு பெங்களூரிலுள்ள கர்நாடகா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார்.
  • கர்நாடாகா மாநிலத்தின் ஆட்சி அதிகார மையமாகத் திகழும் பெங்களூரில் உள்ள விதானா சௌதா ராணி எலிசபெத் மற்றும் 1986 சார்க் உச்சிமாநாட்டிற்கான சட்ட மன்றக் கூட்டத்தில் கூடிய சர்வதேசத் தலைவர்கள் போன்றவர்களை கவுரவித்து சிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்