TNPSC Thervupettagam

விதைக்கப்பட்ட பயிர் பகுதி

April 26 , 2020 1548 days 644 0
  • கோடைக் கால பயிர்களின் விதைக்கப்பட்ட பயிர் பரப்பானது (Sown Crop Area) 36% அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இந்த உயர்வு முக்கியமாக நெல் சாகுபடியில் காணப் படுகிறது.
  • அறுவடைப் பரப்பை மத்தியப் பிரதேசம் 95 சதவீதமும், ராஜஸ்தான் 85 சதவீதமும் உத்தரப்  பிரதேசம் 65 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்