TNPSC Thervupettagam

வித்தியாசமான புதிய உலோகம் கண்டுபிடிப்பு

January 18 , 2022 951 days 524 0
  • அறிவியலாளர்கள் சமீபத்தில் ஒரு புதிய உலோகக் குழுவைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த உலோகக் குழுவானது "விசித்திரமான புதிய  உலோகங்களின் குழு" (New Strange group of metals) என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தப் புதிய உலோகக் குழுவின் பண்புகள் இன்னும்  புரிந்து கொள்ளப் படவில்லை.
  • இந்த விசித்திரமான உலோகங்கள் ஃபெர்மி அல்லாத திரவங்கள் என்றும் அழைக்கப் படுகின்றன.
  • இவை உலோகங்களின் மரபு விதிகளைப் பின்பற்றுவதில்லை.
  • இவற்றின் பண்பானது, முதன்முதலில் குப்ரேட்டுகளில் (cuprates), அதாவது காப்பர் ஆக்சைடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த குப்ரேட்டுகள் உயர் வெப்பநிலை மீக்கடத்திகள் ஆகும்.
  • இந்த உலோகங்கள் உலோகங்களின் மின் கடத்துத் திறனைக் கொண்டிருப்பதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்