TNPSC Thervupettagam

வித்யார்த்தி விக்யான் மன்தன்

November 2 , 2017 2611 days 863 0
  • வித்யார்த்தி விக்யான் மன்தன் என்பது விக்யான் பிரசார் அமைப்பால் நாடு முழுவதும் நடத்தப்படும் அறிவியல் திறனாளிகளுக்கான தேடல் தேர்வாகும்.
  • இது இளைஞர்களுக்கிடையே குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே அறிவியல்,தொழிற்நுட்பம் மற்றும் கணிதம் போன்ற பாடங்கள் பயில்வதை ஊக்குவிப்பதற்காக  தொடங்கப்பட்ட ஓர் தனித்துவமிக்க தொடக்கமாகும்.
  • விக்யான் பிரசார் என்பது விஞ்ஞான பாரதி, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (NCERT), மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறை ஆகிய மூன்று அமைப்புகளின்  கீழ் செயல்படும் ஓர் தன்னாட்சி அமைப்பாகும்.
  • விஞ்ஞான பாரதி என்பது நாட்டின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்படும் ஓர் மிகப்பெரிய அறிவியல் இயக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்