TNPSC Thervupettagam

வித்யா ராம்ராஜ் - தேசிய சாதனை

October 6 , 2023 286 days 320 0
  • ஓட்டப் பந்தய வீராங்கனை வித்யா ராம்ராஜ், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் P.T. உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்தார்.
  • அவர் சீனாவின் ஹாங்சூவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • அவர் அந்தத் தூரத்தினை 55.42 வினாடிகளில் கடந்து முதல் ஐந்து தடகள வீராங்கனைகளில் ஒருவராக இடம் பிடித்தார்.
  • 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 55.42 வினாடிகள் என்ற சாதனையினை உஷா படைத்திருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்