இஸ்ரேலிய அறிவியலாளர்கள், பெட்ரி டிஷ் எனப்படும் கண்ணாடி வட்டில் வளர்க்கப் பட்ட விந்தணு செல்களைப் பயன்படுத்தி, கருப்பைக்கு வெளியே உருவான உலகின் முதல் செயற்கைக் கருவை உருவாக்கியுள்ளனர்.
விந்தணுவின் அவசியத்தினைத் தவிர்த்து, கருவுற்ற முட்டைகளைப் பயன்படுத்தாமல் இந்தச் செல்கள் வளர்க்கப்பட்டன.