TNPSC Thervupettagam

விபத்துக்களை தடுப்பதற்கான மேன்மைச் சமூக விருது

September 24 , 2018 2126 days 607 0
  • லக்னோ மெட்ரோ ரயில் நிறுவனமானது இந்தியாவிலுள்ள மெட்ரோ ரயில் நிறுவனங்களுள் விபத்துக்களை தடுப்பதற்கான சர்வதேச மேன்மைச் சமூக விருது (Royal Society for the Prevention of Accidents - RoSPA) என்ற விருதைப் பெறுகின்ற முதலாவது நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான திட்டம்/உள்கட்டமைப்பு என்ற பிரிவில் லக்னோ மெட்ரோவிற்கு, அதன் திட்டமான IA (வடக்கு-தெற்கு பாதை) என்ற பிரிவிற்காக விபத்துக்களை தடுப்பதற்கான சர்வதேச மேன்மைச் சமூகம் (International Royal Society for The Prevention of Accidents - RoSPA) வெள்ளிப் பதக்கத்தை அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்