விமர்சகர்களின் விருப்புரிமை விருதுகள்
January 19 , 2023
550 days
279
- 28வது விமர்சகர்கள் விருப்புரிமை விருது வழங்கும் விழாவானது, சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
- S.S.ராஜமௌலியின் RRR திரைப்படமானது இதில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
- சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படம்: "RRR"
- சிறந்தப் பாடல்: “நாட்டு நாட்டு”: “RRR”.
Post Views:
279