TNPSC Thervupettagam

விமானந் தாங்கிப் போர்க் கப்பல் குழும நடவடிக்கை

June 17 , 2023 402 days 240 0
  • இந்தியக் கடற்படையானது, 35க்கும் மேற்பட்ட விமானங்களை உள்ளடக்கிய மாபெரும் விமானந் தாங்கிப் போர்க் கப்பல் குழும (CBG) நடவடிக்கையினை அரபிக்கடலில் மேற் கொண்டது.
  • சமீபத்திய ஆண்டுகளில், இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனக் கப்பல்களின் நடமாட்டத்திற்கு மத்தியில் அதன் செயல்பாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப் பட்ட மிகப்பெரிய செயல் விளக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • விமானந் தாங்கிப் போர்க் கப்பல் குழுமம் என்பது ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் அதன் துணைக் கப்பல்களைக் கொண்ட ஒரு கடற்படைப் பிரிவாகும்.
  • ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை பல்வேறு துணைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்களோடுச் சேர்ந்து இந்தப் பெரும் நடவடிக்கையில் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்