விமானப் படைத் தலைவர் – விவேக் ராம் சௌத்ரி
September 24 , 2021
1035 days
490
- இந்திய விமானப் படையின் துணைத் தலைவரான விமானப் படைத்தளபதி விவேக் ராம் சௌத்ரி விமானப் படையின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தற்போதைய விமானப்படைத் தலைவரான தலைமைத் தளபதி R.K. பதௌரியா செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெற உள்ளார்.
- சௌத்ரி இந்த ஆண்டு ஜூலை 01 அன்று விமானப் படைத் தளபதி H.S. அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
- இவர் பரம் விசிஷ்ட சேவா பதக்கம், அதி விசிஷ்ட சேவா பதக்கம் மற்றும் வாயு சேனா போன்ற பதக்கங்களைப் பெற்றவராவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/24-712.jpg)
Post Views:
490