TNPSC Thervupettagam

விமானப் படை அகாதமி - புதிய படைத்தலைவர்

September 10 , 2018 2171 days 609 0
  • டுன்டிகலில் ஏர் மார்ஷல் அர்விந்திர சிங் புடோலா விமானப் படை அகாதமியின் படைத்தலைவராக பொறுப்பேற்றார் (AFA - Air Force Academy).
  • புடோலா புது தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் வில்லிங்டனில் உள்ள புகழ்பெற்ற பாதுகாப்புப் பணிகள் அதிகாரி கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
  • இவரது பணிக்காக இவருக்கு விமான ஊழியர்களின் பாராட்டிற்குரிய தலைவர், விமானப் படையில் கட்டளையிடும் அதிகாரி பதவி, விஷிஸ்து சேவா விருது மற்றும் வாயு சேனா விருது ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்