TNPSC Thervupettagam

விமான நிலையச் சேவை தர விருது 2022

October 3 , 2022 659 days 286 0
  • சர்வதேச விமான நிலையச் சபையானது, கொச்சின் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டிற்கான விமான நிலையச் சேவை தர விருதினை வழங்கியுள்ளது.
  • இந்த விருதானது, உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
  • பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, தடையற்றப் போக்குவரத்தை உறுதி செய்து பயணிகளின் திருப்தியை மேலும் வலுப்படுத்திய ‘பாதுகாப்பு திட்டத்தினை’ திறம் படச் செயல்படுத்தியதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்