TNPSC Thervupettagam

விமான போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

November 18 , 2017 2565 days 826 0
  • இந்தியா மற்றும் போலந்து நாடுகளுக்கிடையேயான சிவில் விமான போக்குவரத்து ஒத்துழைப்பின் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது புரிந்துணர்வு ஒப்பந்தமானது 5 வருட ஒப்பந்தகாலமுடையது.
  • இந்தியா மற்றும் போலந்து நாடுகளிடையேயான விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை பாதிக்கக் கூடிய சட்ட மற்றும் செயல்முறை விவகாரங்களை சீர்படுத்தி இரு நாடுகளின் விமானப் போக்குவரத்து சந்தைக்கு ஆதரவு அளித்திட இந்த ஒப்பந்தம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்