TNPSC Thervupettagam

விம்பிள்டன் ஆடவர் போட்டி

July 15 , 2022 867 days 466 0
  • செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஏழாவது விம்பிள்டன் ஆடவர் போட்டியின் பட்டத்தையும் 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.
  • 2022 ஆம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன்ஷிப் என்பது லண்டனில் நடைபெற்று வரும் ஒரு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்