TNPSC Thervupettagam

விம்பிள்டன் சாம்பியன்ஷிப் – ஆண்கள் ஒற்றையர்

July 15 , 2019 1834 days 670 0
  • 2019 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் கிராண்ட் ஸ்லாம் டென்னீஸ் போட்டியானது லண்டனில் நடைபெற்றது.
  • ஜென்டில்மேன் ஒற்றையர் சாம்பியன் பட்டம் நோவோக் ஜோகோவிக்கால் வெல்லப் பட்டது.
  • நடப்பு சாம்பியனாக இருந்த ஜோகோவிக் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை தோற்கடித்துத் தனது பட்டத்தைத்  தக்க வைத்துக் கொண்டார்.
  • விம்பிள்டன் போட்டி வரலாற்றிலேயே மிக நீண்ட நேரமாக 4 மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டி இதுவேயாகும்.
  • ஒரு போட்டித் தொடரின் கடைசிச் சுற்றில் 12 புள்ளிகள் என்ற ஒரு நிலையான சமநிலையைக் கொண்ட ஒரு சிறப்பம்சம் பயன்படுத்தப் பட்டுள்ள ஒரு சுற்றுப் பயணத்தின் முதல் பதிப்பு இதுவேயாகும்.
 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்