TNPSC Thervupettagam

வியட்நாமுக்கான இந்தியாவின் அரிசி ஏற்றுமதி

January 9 , 2021 1290 days 649 0
  • வியட்நாம் நாடானது இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கி உள்ளது.
  • எனினும் உலகில் அரிசி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் வியட்நாம் உள்ளது.
  • குறைந்த உள்நாட்டு விநியோகத்தின் காரணமாக வியட்நாமில் உள்ளூர் விலைகள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளன.
  • மேலும், இந்திய அரிசியின் விலைகள் மிகவும் வரவேற்கக் கூடியதாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்