TNPSC Thervupettagam

வியாழனின் துணைக் கோளின் அருகே பதிவு செய்யப்பட்ட சத்தம்

December 23 , 2021 977 days 435 0
  • வியாழனின் துணைக் கோளான கனிமேடே அருகே ஜுனோ விண்கலத்தினால் பதிவு செய்யப்பட்ட ஒரு சத்தத்தினை நாசா வெளியிட்டது.
  • சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய துணைக்கோளின் ஊடாக இயங்கிய தனது ஆய்வுக் கலத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை ஜுனோ விண்கலம் அனுப்பியது.
  • ஜுனோ என்பது வியாழன் கோளை ஆய்வு செய்வதற்கான நாசாவின் ஒரு விண்கலம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்