வியாழனின் துணைக் கோளின் அருகே பதிவு செய்யப்பட்ட சத்தம்
December 23 , 2021
977 days
433
- வியாழனின் துணைக் கோளான கனிமேடே அருகே ஜுனோ விண்கலத்தினால் பதிவு செய்யப்பட்ட ஒரு சத்தத்தினை நாசா வெளியிட்டது.
- சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய துணைக்கோளின் ஊடாக இயங்கிய தனது ஆய்வுக் கலத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை ஜுனோ விண்கலம் அனுப்பியது.
- ஜுனோ என்பது வியாழன் கோளை ஆய்வு செய்வதற்கான நாசாவின் ஒரு விண்கலம் ஆகும்.
Post Views:
433