TNPSC Thervupettagam

வியாழன் கோளின் துணைக் கோள் - யூரோபா

December 4 , 2019 1692 days 3490 0
  • முதன்முறையாக, நாசாவின் விஞ்ஞானிகள் வியாழனின் மிகவும் குளிர்ந்த துணைக் கோளான யூரோபாவின் மேற்பரப்பில் நீராவி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த நீராவியானது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றான ஹவாயில் உள்ள தொலைநோக்கி மூலம் அளவிடப்பட்டது.
  • முதன்முதலில் 1979 ஆம் ஆண்டில் வாயேஜர் விண்கலப் பயணங்களில் ஒன்று இந்த துணைக் கோளை  அடைந்தது.
  • வியாழன் கிரகத்துக்கு மொத்தம் 79 துணைக்கோள்கள் உள்ளன.
  • சூரியனில் இருந்து வியாழன் ஐந்தாவது கிரகம் ஆகும். மேலும்  சூரியக்  குடும்பத்தில் இது மிகப்பெரிய கிரகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்