TNPSC Thervupettagam

வியாழன் கோளில் கண்டறியப்பட்ட கரிய நீள்வட்ட வடிவங்கள்

December 16 , 2024 6 days 79 0
  • வானியலாளர்கள் வியாழன் கிரகத்தின் துருவங்களில், பெருஞ்சிவப்புப் பகுதியினைப் போலவே பூமியின் அளவிலான கரிய நீள்வட்ட வடிவங்கள் இருப்பதைக் கண்டறிந்து உள்ளனர்.
  • அவை பொதுவாக அந்தக் கிரகத்தின் துருவ மின்னொளி மண்டலங்களுக்குக் கீழே காணப் படுகின்றன.
  • 2015 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான கண்காணிப்புகள், சுமார் 75% படங்களில் தோன்றுவதால் இந்த சில அம்சங்கள் தென் துருவத்தில் அதிகம் காணப் படுவதாகவும் கூறப்படுகின்றது.
  • ஆனால் அவை வட துருவத்தில் அரிதாகவே காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்