வியாழன் போன்ற புதிய கிரகம் – GJ 3512b
September 30 , 2019
1885 days
701
- வானியல் நிபுணர்கள் வியாழன் போன்ற ஒரு வாயு நிறைந்த கோளான “GJ 3512b” என்று பெயரிடப்பட்ட ஒரு கோளைக் கண்டறிந்துள்ளனர்.
- இது வியாழனின் நிறையில் பாதியைக் கொண்டுள்ள நிறையுடன் கூடிய ஒரு மிகப்பெரிய கோளாகும்.
- இது சூரியனிடமிருந்து 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறிய அல்லது குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றது.
- அந்த சிவப்புக் குள்ள நட்சத்திரம் சூரியனின் நிறையில் 12 சதவிகித அளவைக் கொண்டிருக்கின்றது.
- தற்போதைய கருத்தியலாளர்கள் படி, இந்த கோள் கண்டிப்பாக நிலைத்திருக்கக் கூடாது.
Post Views:
701