TNPSC Thervupettagam

வியாழன் போன்ற புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு

January 22 , 2022 947 days 459 0
  • அறிவியலாளர்கள் குழு ஒன்று, சமீபத்தில், ஒரு புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளது.
  • இந்தக் கோளானது வியாழன் கிரகத்தின் அளவை ஒத்திருக்கிறது.
  • இந்தப் புதிய கோளானது பூமியில் இருந்து 379 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • இது பூமியை விட 105 மடங்கு அடர்த்தியானது ஆகும்.
  • இந்தக் கோளிற்கு TOI-2180 b என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இதன் மேற்பரப்பு வெப்பநிலை 76 டிகிரி செல்சியஸ் ஆகும்.
  • இந்தக் கோளானது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களால் ஆனது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்