இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் துபாயில் நடைபெற உள்ள ஆடவர் T20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் T20 போட்டிக்கான அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலக உள்ளார்.
எனினும் இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணிக்குத் தொடர்ந்து தலைமை வகிப்பார்.