முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தினை ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி, மேலும் 5 ஆண்டுகளுக்கு என்று முதல்வர் முக ஸ்டாலின் அந்தத் திட்டத்தை நீட்டித்து வைத்தார்.
ரூ. 1.20 லட்சம் வருடாந்திர வருமானமுடைய குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவையாகும்.
அடையாள அட்டை மற்றும் பத்திரிக்கை உரிமை அட்டைகளை வைத்துள்ள பத்திரிகையாளர்கள், தங்களது வருடாந்திர வருமானம் எவ்வாறாக இருந்தாலும் அதனைப் பொறுத்து இல்லாமல் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவர்.
இந்தத் திட்டமானது யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் என்ற ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப் படும்.