விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு ஒப்பந்தம்
February 19 , 2021 1345 days 545 0
மத்திய அமைச்சரவையானது இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகியவற்றிற்கிடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு ஒப்பந்தம் என்ற ஒன்றில் கையெழுத்திடுவதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இது இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகியவற்றிற்கிடையேயான ஒரு வகையான தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும்.
இது இரு-வழி வணிகத்தை ஊக்கப்படுத்துவதற்காக விதிகளைத் தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.