டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனமானது, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவாகச் செயல்படும் போர் வாகனங்களை இந்திய இராணுவத்திடம் வழங்கி உள்ளது.
இந்த ஆயுதமேந்திய வாகனங்கள் அனைத்து வானிலை மற்றும் நிலப்பரப்புச் சூழல்களிலும் போரிடுவதற்கானத் திறன்களுடன் நாட்டின் பாதுகாப்புத் திறனை அதிகரிப்பதோடு, இயக்கத்தில் உள்ள போதே நாட்டிற்கானப் பாதுகாப்பை வழங்கும்.