TNPSC Thervupettagam

விரைவான எதிர்வினையாற்றும் நில-வான் ஏவுகணை

November 18 , 2020 1379 days 587 0
  • ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் சோதனைத் தளத்தில் அனைத்து வானிலைகளிலும்  விரைவான எதிர்வினையாற்றும் நிலத்திலிருந்து வானில் இருக்கும் இலக்கைத் தாக்கும் வகையிலான ஏவுகணையைச் சோதித்தது.
  • இது 15 கி.மீ உயரத்தில் இருக்கும் ஒரு வான்வழி இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்