ரேடியோ அலைநீளங்களில் வேகமாகவும் பிரகாசமாகவும் கனமாகவும் இருக்கும் ஒரு புதிய வானியல் நிலையற்ற நிலையானது கண்டறியப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான குழுவானது இதனை எக்ஸ் கதிர் மற்றும் ரேடியோ அலைநீளங்களில் சேகரிக்கப்பட்ட மூன்றாவது வரைவான நிலையற்ற நீல ஒளியியல் (FBOT - Fast blue optical transient) என்று தீர்மானித்துள்ளது.
பூமியிலிருந்து 500 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு சிறிய விண்மீன் தொகுதியில் வானியல் அறிஞர்களால் 2016 ஆம் ஆண்டில் கண்ணிற்குப் புலப்பட்ட ஒரு பிரகாசமான வெடிப்பினைக் கண்டறிந்த நிகழ்விற்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.
மிகவும் புகழ்பெற்ற FBOT என்பது A72018COW (The COW) – நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளையின் உருவாக்கம் எனத் தோன்றிய ஒரு அரிய நிகழ்வு ஆகும்.