TNPSC Thervupettagam

விரைவான நிலையற்ற நீல ஒளியியல் (FBOT)

May 29 , 2020 1516 days 730 0
  • ரேடியோ அலைநீளங்களில் வேகமாகவும் பிரகாசமாகவும் கனமாகவும் இருக்கும் ஒரு புதிய வானியல் நிலையற்ற நிலையானது கண்டறியப் பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான குழுவானது இதனை எக்ஸ் கதிர் மற்றும் ரேடியோ அலைநீளங்களில் சேகரிக்கப்பட்ட மூன்றாவது வரைவான நிலையற்ற நீல ஒளியியல் (FBOT - Fast blue optical transient) என்று தீர்மானித்துள்ளது. 
  • பூமியிலிருந்து 500 பில்லியன்  ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு சிறிய விண்மீன் தொகுதியில் வானியல் அறிஞர்களால் 2016 ஆம் ஆண்டில் கண்ணிற்குப் புலப்பட்ட ஒரு பிரகாசமான வெடிப்பினைக் கண்டறிந்த நிகழ்விற்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.
  • மிகவும் புகழ்பெற்ற FBOT என்பது A72018COW (The COW) – நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளையின் உருவாக்கம் எனத் தோன்றிய ஒரு அரிய நிகழ்வு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்