TNPSC Thervupettagam

விரைவான 11000 ஓட்டங்கள்

June 18 , 2019 1860 days 636 0
  • விரைவாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 11000 ஓட்டங்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
  • 276 போட்டிகளில் விளையாடி சச்சின் எடுத்திருந்த 11 ஆயிரம் ஓட்டங்களை கோலி 222 போட்டிகளிலேயே எடுத்துள்ளார்.
  • இந்திய அணியின் தலைவரான இவர் இந்த புகழ்மிக்கக் குழுவில் 3வது இந்திய வீரராகவும் ஒட்டுமொத்தத்தில் ஒன்பதாவது வீரராகவும் இணைந்துள்ளார்.
  • ஏனைய 2 இந்திய வீரர்கள்
    • சச்சின் டெண்டுல்கர் – 18426 ஓட்டங்கள்.
    • சவுரவ் கங்குலி – 11363 ரன்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்