TNPSC Thervupettagam

விரைவு சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி 2021

January 14 , 2022 918 days 528 0
  • நோடிர்பெக் அப்துசட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்), 2021 ஆம் ஆண்டின் உலக விரைவு சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
  • அவர் டைபிரேக்கர் என்ற சுற்றில்  இயன் நெபோம்னியாச்சி (ரஷ்யா) என்பவரைத் தோற்கடித்து, பிறகு தற்போது உலகின் ஒரு முன்னணி வீரராக திகழும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.
  • 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற  FIDE சாம்பியன்ஷிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்