TNPSC Thervupettagam

விர்ஜின் கேலக்டிக் நிறுவனம்

July 27 , 2023 360 days 259 0
  • விர்ஜின் கேலக்டிக் நிறுவனமானது, விண்வெளியின் எல்லையை ஒட்டிய பகுதியினை நோக்கிய 75 நிமிட சுற்றுப்பாதையை ஒட்டி மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு தனது முதல் வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளது.
  • இந்தப் பயணத்தில் இரண்டு இத்தாலிய விமானப் படை வீரர்கள் ஈடுபட்டனர்.
  • விர்ஜின் கேலக்டிக் என்பது பிரிட்டிஷ் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் என்பவரால் நிறுவப் பட்ட விண்வெளிசார் தொழில்நுட்ப துணிகர முதலீட்டு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்