TNPSC Thervupettagam

விற்பனை ஒப்பந்தம் மற்றும் உரிமை

November 21 , 2023 243 days 173 0
  • விற்பதற்கான ஒப்பந்தம் ஆனது, ஒரு சொத்தினை வாங்க உள்ள நபருக்கு எந்தவொரு பட்டத்தினையும், அதை உரிமம் மாற்றும் உரிமையையும் வழங்காது என்று உச்ச நீதிமன்றம் அதன் சமீபத்திய உத்தரவில் மறு உறுதிபடுத்தியுள்ளது.
  • விற்பதற்கான ஒப்பந்தம் ஆனது ஓர் உரிமை மாற்றுப் பத்திரம் அல்ல; இது உரிமம் சார்ந்த உரிமைகளை மாற்றாது அல்லது எந்த பட்டத்தினையும் வழங்காது.
  • இந்த வழக்கின்படி, ஒரு சொத்தினை வாங்க உள்ள நபர் விற்பனையாளரிடமிருந்து ஒரு சொத்தை வாங்க ஒப்புக் கொண்டதோடு, முழுத் தொகையையும் செலுத்தினார்.
  • அந்த சொத்தும் வாங்கியவரிடம் ஒப்படைக்கப்பட்டது, ஆனால், விற்பனையாளர் அந்த உரிமை மாற்றத்தினை அமல்படுத்த மறுத்ததார்.
  • ஒரு சொத்தினை வாங்கிய நபர், 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அந்த குறிப்பிட்ட நடவடிக்கையினை அவரை மேற்கொள்ள செய்வதற்காக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்