TNPSC Thervupettagam

விலங்குகள் நல வாரியம்

December 4 , 2018 2054 days 1024 0
  • தமிழ்நாடு அரசானது முதல்வர் தலைமையில் விலங்குகள் நல வாரியம் ஒன்றை அமைத்துள்ளது.
  • தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்களை அலுவல்வழி உறுப்பினர்கள் என 14 உறுப்பினர்களைக் கொண்ட இந்த வாரியத்தின் துணைத் தலைவராக கால்நடைத் துறையின் அமைச்சர் இருப்பார்.
  • இந்த குழுவினரால் நிறுவப்படும் மிருகவதை தடுப்புச் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கௌரவ உறுப்பினர்களும் இக்குழுவில் இருப்பர்.
  • இந்த நடவடிக்கையானது மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ஐ எழுத்து மற்றும் செயல்வடிவத்தில் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்