TNPSC Thervupettagam

விலங்குவழித் தொற்று மீதான WHO வழிகாட்டுதல்கள்

April 17 , 2021 1228 days 587 0
  • உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் விலங்கு ஆரோக்கியத்திற்கான உலகளாவிய அமைப்பு ஆகியவை இந்தப் புதிய வழிகாட்டுதல்களை வகுத்துள்ளன.
  • விலங்குவழித் தொற்று (ஜூனோசிஸ்) என்பது ஒரு தொற்று நோயாகும், இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.
  • இந்த நோய்க் கிருமிகள் வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணியாக இருக்கலாம்.
  • அவை நேரடித் தொடர்பு, நீர், உணவு மற்றும் சுற்றுச்சூழல் மூலம் மனிதர்களுக்குப் பரவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்