TNPSC Thervupettagam
October 19 , 2021 1010 days 533 0
  • நடிகர் வில்லியம் ஷட்னர் 90 வயதில் விண்வெளிக்குச் சென்ற மிக வயதான  நபரானார்.
  • இவர் ஸ்டார் ட்ரெக்என்ற திரைப்படத்தில் கதாநாயகன் ஜேம்ஸ் டி.கிரிக் என்று பிரபலமாக அறியப் பட்டார்.
  • இவர் புளூ ஆரிஜின் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட ராக்கெட்டில் (நியூ செப்பர்டு) அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பாலைவனத்திலிருந்து ஏவப்பட்ட ஒரு சமீபத்தியப் பயணத்தில் பயணம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்