நடிகர் வில்லியம் ஷட்னர் 90 வயதில் விண்வெளிக்குச் சென்ற மிக வயதான நபரானார்.
இவர் “ஸ்டார் ட்ரெக்” என்ற திரைப்படத்தில் கதாநாயகன் ஜேம்ஸ் டி.கிரிக் என்று பிரபலமாக அறியப் பட்டார்.
இவர் புளூ ஆரிஜின் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட ராக்கெட்டில் (நியூ செப்பர்டு) அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பாலைவனத்திலிருந்து ஏவப்பட்ட ஒரு சமீபத்தியப் பயணத்தில் பயணம் மேற்கொண்டார்.